×

டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

டெல்லி: குடியரசு துணைத்தலைவராக பதவியேற்ற ஜெகதீப் தன்கரை டெல்லியில் நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் உள்ள இல்லத்தில் அவருக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வர் வாழ்த்து கூறினார். 


Tags : CM Stalin ,Deputy President of the Republic ,Jekadeep Dangar ,Delhi , Delhi, Republic Vice President, Jagdeep Dhankar, Chief Minister Stalin, Greetings
× RELATED இந்தியாவில் தமிழ்நாடுதான் தலை சிறந்த மாநிலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!